84 lakh

img

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் -- 84 லட்சம் இளைஞர்கள்

தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்கான பதிவினை செய்துவிட்டு 84 லட்சம் இளைஞர்கள் காத்துக்கொண்டு உள்ளனர்